Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லயனல் மெஸ்சி வழக்கு விசாரணை வீடியோ!

ர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற லயனல் மெஸ்சி,  ரூ. 60 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக,  21 மாத சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா நீதிமன்றம்.

பார்சிலோனா நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போது மெஸ்சி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். நீதிபதியிடம்  மெஸ்சி,  கால்பந்து விளையாட முடியாத சூழல் குறித்து  கவலை தெரிவித்தார். மெஸ்சியின் தந்தை ஜார்ஜ் கார்சியோவுக்கு இதேபோல் சிறைத்தண்டனையும் ரூ.15 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் லயனல் மெஸ்சி பங்கேற்ற வீடியோ காட்சி இங்கே...

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close