Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அழும் பிரான்ஸ் ரசிகரை தேற்றும் போர்ச்சுகல் சிறுவன் (நெகிழ்ச்சி வீடியோ )

ரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை முதன்முறையாக வென்று போர்ச்சுகல் சாதனை படைத்துள்ளது. பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்து அகன்ற திரையில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர்.

   

கூடுதல் நேரத்தில், 109 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஈடர் கோல் அடிக்க அந்த அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போர்ச்சுகல் ரசிகர்கள் திளைக்க, பிரான்ஸ் ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். அப்போது பிரான்ஸ் இளைஞர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுததைக் கண்ட போர்ச்சுகல் நாட்டுச் சிறுவன் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

இந்தக் காட்சியின் வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ