Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிஸ்டர் வேர்ல்டு ஆனார் இந்தியர்!

ங்கிலாந்தில் நடைபெற்ற உலக அழகன் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் புளோரா ஹில் பகுதியில், சவுத்பார்ட் தியேட்டரில் 'மிஸ்டர் வேர்ல்டு' க்கான அழகன் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் இருந்து, இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் பட்டத்தை வெல்வதும் இதுதான் முதன்முறை. ஹைதராபாத்தை சேர்ந்த ரோஹித், மாடல் ஆவார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரோஹித்துக்கு, வெற்றிப் பரிசாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ