Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிட்டில் ஏஞ்சலுக்கு தந்தையானார் ஹர்பஜன்சிங்!

ந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும், நடிகையும் மாடலுமான கீதா பஸ்ராவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்ததது. கீதா பஸ்ராவின் குடும்பத்தினர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.  

இந்நிலையில் குழந்தை பிறப்புக்காக ஹர்பஜன் சிங், தனது மனைவியை இங்கிலாந்து அழைத்து சென்றிருந்தார். இதனையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் கீதா பஸ்ராவுக்கு பெண் குழந்தை  பிறந்தது. இந்த தகவலை ஹர்பஜனின் தாயார் அவ்தார் கவுரும் உறுதி செய்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close