Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிலிந்த் சோமனுடன் மாரத்தான் ஓடிய 76 வயது தாயார் ! ( வீடியோ )

ந்தியாவின் 'இரும்பு நடிகர் ' என்று அழைக்கப்படும் மிலிந்த் சோமன்,  அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான 'கிரேட் இந்தியா ரன் '  என்ற தொலை தூர மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். மும்பையை அடுத்த, தானே அருகேயுள்ள மனார் என்ற இடத்தில், இந்த மாரத்தான் ஓட்டம் இன்று நிறைவடைந்தது.

2 வார காலம் நடந்த இந்த மாரத்தான்  ஓட்டத்தில்,  மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும்,  அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை  நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அசத்தியுள்ளார்ர். சேலைக் கட்டிக்கொண்டு வெறுங்காலில் அவர் ஓடி வரும் வீடியோ வைரல் ஆகியுள்ளது . 

'லைக் மதர் லைக் சன்  ' என பாலிவுட்வாசிகள் புகழ்கின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ