Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்றது அமெரிக்கா!

ரியோ டி ஜெனீரோ: லிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை அமெரிக்கா வென்றுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்றுத் தொடங்கியது. முதல் தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யாரு... என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அந்த வகையில் இந்த ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை அமெரிக்கா தட்டி சென்றுள்ளது.

பெண்களுக்கான 10மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார் த்ரஸெர் விர்ஜினியா. இதே போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர் சீனாவை சேர்ந்த டூ லி மற்றும் யி சிலிங்.

 

த்ரஸெர் மற்றும் டூ லி, இவர்களுக்கு இடையே தங்கதிற்கு கடும் பொட்டி நிலவியது. த்ரஸெர் 208 புள்ளிகள் பெற்று டூ லியை (207 புள்ளிகள்) விட ஒரு புள்ளி அதிகம் பெற்று தங்கத்தை தட்டி சென்றார்.

 

- முரளி.சு
(மாணவப் பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close