Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விராட் கோலியின் புது ஹேர்ஸ்டைலில் என்ன விசேஷம்?

 

இன்றைய  தேதியில் இந்தியாவில் அதிக இளைஞர்களுக்கு ஃபேஷன் ட்ரெண்ட் செட்டராக இருப்பது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்  விராட் கோலி. கோலிக்கு அடிக்கடி  ஹேர் ஸ்டைல் மாற்றுவது மிகவும் பிடித்தமான விஷயம். 

விராட் கோலியின்  மொஹாக் ஹேர் ஸ்டைல் தான் எக்கச்சக்க ட்ரெண்ட் அடித்தது. இதையடுத்து  அதே ஹேர்ஸ்டைலை நீண்ட நாட்கள் வைத்திருந்தார் கோலி.

கோலிக்கு ஒரு பழக்கம் உண்டு. எப்போதுமே வெயில் காலம் மற்றும் குளிர் காலங்களுக்கு என பிரத்யேகமாக ஹேர் ஸ்டைலை வைத்துக் கொள்வார். இந்தியாவில் இனி மழைக்காலம் மற்றும் குளிர்காலம் சீசன் ஆரம்பாகிறது. இதையடுத்து தற்போது  ஹேர் ஸ்டைல் மாற்றியிருக்கிறார் கோலி. 

நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸி என அடுத்தடுத்து பெரிய அணிகள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழநிலையில், புது ஹேர்ஸ்டைலுடன்  களத்தில் கலக்க முடிவு செய்திருக்கிறார் கோலி. 

 

-ஆனந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ