Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பவர்லிஃப்டிங் போட்டியில் இரண்டு தங்கம் : இந்தியாவின் புதிய நம்பிக்கை

உலக பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்திய அணி இரண்டு தங்கம் உட்பட 6 மெடல்களை வாங்கி அசத்தியுள்ளது. 


நேற்று இங்கிலாந்தில் தொடங்கிய உலக வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் முகேஷ் சிங் கெலோட் மற்றும் கவுரவ் சர்மா வெவ்வேறு பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளனர். வைபவ் ரான மற்றும் கன்வர்திப் சிங் வெள்ளி வென்றுள்ளனர். முகேஷ் சிங் கெலோட் ஏற்கனவே 2013இன் உலக சேம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய பவர்லிஃப்டிங் பயிற்சியாளர் புப்பேந்தர் தவான் ’இந்திய அணி சார்பில் மேலும் பல மெடல்களை வெல்வோம், டீம் சாம்பியன்ஷிப் வாங்கவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது’ என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close