Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி!

நடைபெற்று வரும் உலகக்கோப்பை கபடியின் இன்றைய போட்டியில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் எதிரணியை நிர்மூலமாக்கினர். இறுதியில் 74-20 பாய்ன்ட்ஸ் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ