Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-நியூஸி., முதல் ஒருநாள் போட்டி: பவுலிங்கை தேர்ந்தெடுத்தார் தோனி

 

இந்தியா-நியூஸி., முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். இது இந்தியாவின் 900-வது ஒரு நாள் போட்டியாகும்.  மும்பை அணி சார்பாக ஐ.பி.எல் போட்டிகளில் கலக்கிய ஹர்திக் பாண்டியா தனது முதல் ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்கிறார். அவருக்கு ஜாம்பவான் கபில் தேவ் கேப் வழங்கினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ