Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு 191 ரன்கள் இலக்கு

இந்தியா-நியூஸிலாந்து முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூஸி.,   190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அந்த அணி  திணறியது. அதிகபட்சமாக அந்த அணியில் டாம் லதன் 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா, மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 191 ரன்கள் இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close