Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூஸியை எளிதில் வென்றது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 33.1  ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.ரகானே 33 ரன்களும்,தோனி 21 ரன்களும் எடுத்தனர். தோனி எதிர்பாராத விதமான ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ