Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகக்கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா!

நடைபெற்று வரும் உலகக்கோப்பை கபடி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தனர். முடிவில் 69-18 என்ற புள்ளிகளின் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா. மேலும், அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close