Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர் ’உலகின் நம்பர் 1’ ஆகி 80 வாரம் ஆகிவிட்டது

சானியா மிர்சா ’உலகின்  நம்பர்  1’  வீராங்கனையாகி இன்றோடு  80 வாரங்கள்  நிறைவு செய்துள்ளதாக மகிழ்ச்சி பொங்க ட்வீட் செய்துள்ளார். 


ஆறு வயதில் இருந்து டென்னிஸ் விளையாடி வரும் சானியா, 2003 ஆம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிப் பட்டம் பெற்றார். 2015 ஆம் ஆண்டு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி புதிய வரலாற்று சாதனை படைத்தார். 


 ’நான் கடந்து வந்த இந்த அற்புதமான பயணம் என்னை மென்மேலும் கடினமாக முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது’ என பதிவில் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துக்கள் சானியா !
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close