Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவுக்கு 243 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு, 242 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 118 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மிஸ்ரா மற்றும் பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாதவ், அக்‌ஷர், கேதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 243 ரன்கள் இலக்குடன் இந்தியா சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ