Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானை வென்றது இந்திய ஹாக்கி அணி

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன் போட்டியின், லீக் சுற்றில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. பர்தீப் மோர், ருபிந்தர் பால் சிங், கோல் அடித்தனர். மேலும், இரண்டு வெற்றிகளுடன் 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close