Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கோலி சதம்

நியூஸிலாந்துக்கு எதிரான, 3-வது ஒரு நாள் போட்டியில் 286 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சற்று முன் 3 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய கோலி சதமடித்தார். ஒருநாள் போட்டியில் இது அவரது 26-வது சதம். அவர் 113 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ