Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யோகேஷ்வருக்கு பறிபோனது வெள்ளிப்பதக்கம்

கடந்த 2012- ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார் இந்திய மல்யுத்த வீரர் யோகஷ்வர் தத். அந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பேஷிக் குடுகோ மீது ஊக்க மருந்து குற்றம் எழுந்தது. இதைத்தொடர்ந்து தத்துக்கு வெள்ளிப்பதக்கம் வாய்ப்பு கதவை தட்டியது. இந்நிலையில் பேஷிக் மீதான விசாரணையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது நிறுத்தியுள்ளது. இதனால் யோகேஷ்வருக்கு வெள்ளிப் பதக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்