Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய ஹாக்கி: சீனாவை வென்றது இந்தியா

 

 

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சீன அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 9-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இது இந்திய அணியின் மூன்றாவது வெற்றியாகும். இதன்மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இந்திய ஹாக்கி அணி.

எடிட்டர் சாய்ஸ்