Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணி வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா எப்.சி அணியும், மும்பை எப்.சி அணியும் மோதின. 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தரவரிசைப் பட்டியலில் 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close