Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி: இறுதிபோட்டியில் இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரிய அணியை பெனால்டி ஷுட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் பெனால்டி ஷுட் அவுட் முறைக்கு போட்டி நகர்ந்தது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ