Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய மகளிர் கிரிகெட்டுக்கு புதிய கேப்டன்

இந்திய மகளிர் கிரிகெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மித்தாலி ராஜ் தற்போதைய இந்தியா கேப்டானாக இருந்து வருகிறார். இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில், ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக இருப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மித்தாலி ராஜ் தொடர்ந்து 50 ஓவர் கிரிகெட் போட்டிகளில் அணியை வழிநடத்துவார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ