Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

WTA டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் இணை தோல்வி

WTA டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் இணை போராடி தோல்வி அடைந்துள்ளது. ரஷ்யாவின் மகாரோவா - வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி கண்டது சானியா இணை. 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்துள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளிக்கு பின் இணைந்த இந்திய - ரஷ்ய வெற்றி இணையின் பட்டக்கனவு முடிவுக்கு வந்தது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ