Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி : இந்தியா முன்னிலை

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டி தொடங்கியது.  தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் பொட்டியில் நுழைந்ததைத் தொடர்ந்து,  இன்று  இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டுள்ளது. தற்போது 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ