Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தை சுருட்டிய வங்கதேசம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தேநீர் இடைவேளைக்கு முன் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து மெஹதி ஹசன், சஹிப் சுழலில் சிக்கி 164 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. 1 - 1 என்று தொடரை சமன் செய்தது வங்கதேசம்.

 - ராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close