Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெஸ்ட் தரவரிசை-முதலிடத்தில் இந்தியா

சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி. 115 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 


பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறார். 

 


இரண்டு நாட்களுக்கு முன்னர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்ற வங்க தேசம் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close