Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட, லேடி ஜான் சீனா இவ்ளோ அழகா!?

ஹாலோவின் நாளன்று மாறுவேடங்கள் அணிந்து, மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது  மேற்கத்திய வழக்கம். ஹாலோவின் நாளான நேற்று மல்யுத்த வீரர் ஜான் செனா மாறுவேடம் அணிந்து வீடியோ ஒன்றில் தோன்ற, அந்த வீடியோ செம வைரல் ஆனது. அதில் தனது கேர்ள் ஃபிரெண்டும், மல்யுத்த வீராங்கனையுமான நிக்கி பெல்லாவின் உடையில் ( சிவப்பு கலர் ஸ்லீவ் லெஸ், தொப்பி, கருப்பு கலர் ஷார்ட்ஸ் ) தோன்றி அவரைப் போலவே ஆடிப்பாடி கிச்சுகிச்சு மூட்டினார் ஜான் செனா. அதே வீடியோவில் நிக்கி பெல்லாவோ ஜான் செனா உடையில் தோன்றி அவரைப் போலவே ' யு காண்ட் சீ மீ' என கைகளை முகத்துக்கு நேராக அசைக்க , பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து வீடியோவை வைரலாக்கிவிட்டனர். அந்த வீடியோ...

 

 

- ப.சூரியராஜ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ