Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், 2007லிருந்து அவர்கள் நாட்டுக்கு வெளியே பங்களாதேஷை  தவிர்த்து, வெல்லும் முதல் போட்டி இது. அதேபோல, ஜேசன் ஹோல்டர்  தலைமையேற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் முதல் போட்டியும் இதுவே.


இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும், கிரெய்க் பிரத்வெய்ட் ஆட்டமிழக்காமல் மேற்கிந்திய தீவுகளை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.


இரு அணிகளுக்கும் நடக்கும் தொடரில், பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று முன்னிலை வகிக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close