Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ்.எல்: புனேவை வீழ்த்தி கோவா அணி வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் புனே - கோவா அணிகள் மோதின. இதில், புனே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது கோவா அணி. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கோவா அணியின் ரஃபேல் கோயலோ அடித்த கோல்தான் கோவா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ