Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த 3 மாதங்களுக்கு ரோஹித் சர்மா அவுட்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில், ரோஹித் சர்மா  இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர் காயம் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பி.சி.சி.ஐ. தனது ட்விட்டர் பக்கத்தில்," ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார். எனவே, அவர் அடுத்த 12 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம்பெற மாட்டார்". என்று கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close