Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் சொல்லி அடிப்பதில் யார் டாப்?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 150 ஆண்டுகளில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் அணிகள் சொல்லி அடிப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2010-க்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்வி விகிதம் 1805 புள்ளியாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. 2010 ஜனவரி முதல் தற்போது வரை இந்தியா 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 21-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் தழுவியுள்ளது.


இந்தியாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளும் கடைசி இடங்களில் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளும் உள்ளன. ஆனால், வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவதில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அடுத்த இடத்திலேயே இந்தியா உள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ