Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்முறையாக ஆசிய சாம்பியனானது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஆசிய மகளிர் ஹாக்கி போட்டி தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய சீன அணிகள் மோதின. விறு,விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் முதல்முறை இந்திய மகளிர் அணி ஆசிய ஹாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

முன்னதாக ஆசிய ஆண்கள் ஹாக்கி தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ