Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் இடம் பிடித்தார் ஆண்டி முர்ரே..!

தனது டென்னிஸ் விளையாட்டு வாழ்க்கையில், முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஆண்டி முர்ரே.

 
தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸில் விளையாடி வரும் முர்ரே, அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த ரவோனிக்கை சந்திக்க இருந்தார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக விலகவே, முர்ரே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், அவர் முதல் இடத்தையும் பிடித்தார்.


முர்ரேவுக்கு, முன் வெகு நாட்கள் நம்பர் 1 இடத்தை தக்கவைத்திருந்தவர் ஜோகோவிச், அவர் பாரீஸ் மாஸ்டர்ஸின் கால் இறுதி போட்டியில் தோற்று வெளியேறவே, முர்ரே நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.


1973க்குப் பிறகு, பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close