Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென் ஆப்பிரிக்கா வீரரின் மிரளவைத்த ஃபீல்டிங்..!

ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டமான இன்று, ஆஸ்திரலியா இரண்டாவது இன்னிங்ஸ்சில் பேட்டிங் செய்து வருகிறது. 539 ரன்களை எட்டினால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. இன்று நடந்த ஆட்டத்தில், டேவிட் வார்னரை தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டெம்பா பவுமா ரன்-அவுட் செய்து வெளியேற்றியது, பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. டேவிட் வார்னரே, இன்றைய ஆட்டம் முடிந்த பின் அவரது ட்விட்டர் பக்கத்தில், பவுமாவை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ