Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4-ஆம் நாள் ஆட்ட முடிவு: இங்கிலாந்து 114/0

இந்தியா-இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்துள்ளது.  முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 488 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்புகள் இன்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹாசீஃப் ஹமீது 62, குக் 46 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட இங்கிலாந்து அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close