Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகும் முதல் இந்தியர்..!

ஹாக்கி இந்தியாவின் தலைவராக இருக்கும் நரேந்தர் பத்ரா, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 92 ஆண்டு கால வரலாற்றில், ஐரோப்பியர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. 2014-ல் பத்ரா, ஹாக்கி இந்தியாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் உள்ளார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக அவர் பொறுப்பேற்கு உள்ளதால், அவரது தற்போதைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

 

முதல் முறையாக, ஒலிம்பிக்கில் இடம் பிடித்திருக்கும் ஒரு விளையாட்டின் சர்வதேச அமைப்பின் தலைவராக இந்தியர் ஒருவர் பதவி ஏற்பது இப்போது தான்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ