Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராவில் முடிந்த முதலாவது டெஸ்ட்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்தது. ஐந்தாவது நாள் ஆட்டமான இன்று, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட ஆரம்பித்த இந்திய அணி , 172 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து இப்போட்டியை டிரா செய்தது. 


இந்திய கேப்டன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களுடனும் ஆட்டம் டிரா ஆன போது களத்தில் இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தரப்பில், அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டிணத்தில் வரும் 17-ம் தேதி நடக்க உள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close