Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குத்துச் சண்டையில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய சிறுமி

ஜம்மு-காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுடைய தஜ்முல் இஸ்லாம், உலக குத்துச்சண்டையில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். 


அவர், சப்-ஜூனியர் பிரிவில் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.  சப்-ஜூனியர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.  இத்தாலியில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார் தஜ்முல். இந்த போட்டியில் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 90 நாடுகள் பங்கேற்றது.


சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது பற்றி,'எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி.' என்று கூறியுள்ளார் தஜ்முல்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close