Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல்

நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க!

 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close