Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#INDvsENG - இங்கிலாந்து அணி 255 ரன்களில் அவுட்

விசாகப்பட்டினத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தை அதிரடியாக இங்கிலாந்து அணி துவக்கி, ஃபாலோ-ஆனில் இருந்து தப்பியது. ஆனால், அஷ்வினின் சுழலில் இருந்து தப்பவில்லை. 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்தார். 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 200 ரன் லீடிங்குடன் ஆட்டத்தைத் துவக்கி, நிதானமாக ஆடி வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ