Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.வி.சிந்து சீன ஓபன் சாம்பியன்

சீன ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் சன் யூ-வை வீழ்த்தி சாம்பியன் ஆனார் சிந்து. 21-11,17-21,21-11 என்ற செட்களில் சீன வீராங்கனையைத் தோற்கடித்தார் சிந்து. ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு அவர் வெற்றி பெறும் முக்கியமான போட்டி இதுவாகும்.

பி.வி.சிந்து வெற்றி பெறும் முதல் சூப்பர் சீரிஸ் போட்டி இது. சீன ஓபனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இதற்கு முன்னர் சாய்னா நேவால் 2014ல் சீன ஓபன் சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close