Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2-வது டெஸ்ட்: வெற்றிப்பாதையில் இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து மோதி வரும் 2-வது டெஸ்ட் இறுதி நாள் ஆட்டம் நடந்து வருகிறது. 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இங்கிலாந்து. வெற்றி பெற அந்த அணிக்கு இன்னும் 272 ரன்கள் தேவை. இந்திய அணியின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் தேவை. இதுவரை அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close