Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 158 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அஷ்வின், ஜெயந்த் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னணி பெற்றுள்ளது இந்தியா. அடுத்த டெஸ்ட் மொகாலியில் 26-ம் தேதி தொடங்க இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close