Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி: கம்பீர் இல்லை

இந்தியா-இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மீதம் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் கம்பீர் கைவிடப்பட்டுள்ளார். புவனேஷ்வர்குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியின் விவரம் வருமாறு:- 

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், சஹா, அஷ்வின், ஜடேஜா, ஜெயன்ட் யாதவ், மிஸ்ரா, முகமதுசமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்டியா. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close