Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் சச்சின் சிங்

இளையோர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சச்சின் சிங் தங்கம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் க்யூபாவின் ஜார்ஜ் க்ரினனை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இளையோர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் சச்சின். முன்னதாக விகாஷ் கிருஷ்ணன் மற்றும் தோக்சோம் நானோ சிங் இளையோர் உலக சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்றிருந்தனர். தற்போது தங்க பதக்கம் வென்றுள்ள சச்சின் சிங்கிற்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close