Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான்கு நாடுகள் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நான்கு நாடுகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் காரணமாக இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இதையடுத்து நடந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா மலேசியா அணிகள் இன்று மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய அணியில் ஆகாஷ் சிங், ரகுநாத், தல்வீந்தர் சிங், ருபிந்தர் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close