Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்து ஆல்-அவுட்: இந்திய வெற்றிக்கு 103 ரன்கள் தேவை

மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ள இங்கிலாந்து, 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவை விட 102 முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. ஜோ ரூட் நிலைத்து விளையாடி 78 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஹசிப் ஹமீத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷமி, யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 103 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கி உள்ளது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், பார்த்திவ் பட்டேல் விளையாடி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ