Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய கராத்தே போட்டியில் காஷ்மீர் சிறுவன் தங்கம்!

ஆசிய இளையோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் சப் ஜூனியர் பிரிவு (25 கிலோவுக்கு கீழ்) போட்டியில் காஷ்மீரின் 7 வயது சிறுவன் ஹசீம் மன்சூர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2-ம் வகுப்பு படிக்கும் ஹசீம் இறுதிச்சுற்றில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். ,இதற்காக கடந்த நான்கு மாதங்களாக ஹசீம் கடுமையான பயிற்சி எடுத்தாராம். குறிப்பாக காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, நிகழ்ந்த வன்முறை இன்னல்களுக்கு நடுவே ஹசீம் பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close