Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுவராஜ் - ஹசல் திருமணத்துக்கு ட்விட்டரில் குவிந்த வாழ்த்துகள் கலெக்‌ஷன்!

யுவராஜ்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் - நடிகை ஹசல் கீச் திருமணம் சண்டிகரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள குருத்வாராவில் இன்று நடந்தது. புது இன்னிங்சில் அடியெடுத்து வைத்துள்ள யுவராஜுக்கு, சக வீரர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்தன. சோசியல் மீடியாவில் வெளியான வாழ்த்துகளின் தொகுப்பு...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ