Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்பியன்ஷிப்பை வென்றார் மேக்னஸ் கார்ல்சென்

நியூயார்க் நகரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது 26 -வது பிறந்தநாள் அன்று பட்டம் வென்று டபுள் ட்ரீட் கொண்டாடுகிறார் கார்ல்சென். செர்கே கஜாகின்னுடனான இறுதிப்போட்டி பரபரவென இருந்தது. சாம்பியன்ஷிப் வரலாற்றில் முக்கியமான இறுதிப் போட்டியாக இது கருதப்படுகிறது.

செர்கே கஜாகின்னின் வயதும் 26-தான். இவர்கள்தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதிய இளவயது போட்டியாளர்கள். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ